மூலநோய் குணமாக
ஆமணக்கு இலைகளை எள் எண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக இருக்கும் போது ஆசனவாயில் தழைகள் படும்படி இறுக்கமாக கட்டவும்.இவ்வாறு செய்து வந்தால்...
வாழ்வியல் வழிகாட்டி
ஆமணக்கு இலைகளை எள் எண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக இருக்கும் போது ஆசனவாயில் தழைகள் படும்படி இறுக்கமாக கட்டவும்.இவ்வாறு செய்து வந்தால்...
ஆமணக்கு இலைகளை சிறுக நறுக்கி சிற்றாமணக்கு எண்ணெய்விட்டு வதக்கி வீக்கங்களுக்கு ஒத்தடம் கொடுக்க வீக்கம் கரையும்.
ஆமணக்கு இலையுடன் சமஅளவு கீழாநெல்லி இலையை சேர்த்து வெண்ணெய் போல அரைத்து 30 கிராம் எடுத்து காலை மட்டும் மூன்று நாள்...
ஊமத்தை, ஆமணக்கு, கருநொச்சி, சாறடை, முருங்கை இவற்றின் இலைகளையும் கடுகையும் சேர்த்து அரைத்து யானைக்கால் மீது பூச, யானைக்கால் வீக்கம் குறையும்
வேப்பங்கொழுந்து, ஆமணக்கு இலை இரண்டையும் அரைத்து தீப்புண்ணில் வைத்து தினமும் கட்டி வர தீப்புண் ஆறும்
ஆமணக்கு இலையுடன் சமஅளவு கீழாநெல்லி இலையை சேர்த்து வெண்ணெய் போல அரைத்து 30 கிராம் எடுத்து காலை மட்டும் மூன்று நாள்...
ஆமணக்கு இலையை இடித்துப் பிழிந்த சாற்றை 25 மி.லி பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் காமாலை நோய் குறையும்.
ஆமணக்கு துளிர் இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி தொப்பிளில் வைத்து கட்டி வந்தால் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி குறையும்