மூக்கடைப்பு தீர

குப்பைமேனி, ஆடுதீண்டாப்பாளை, அழிஞ்சில் வேர், முள்ளி, இவைகளின் சாறு வகைக்கு 1/4படி நல்லெண்ணெய் 1/4படி ஒன்றாய் கலந்து மெழுகு பதமாய்க் காய்ச்சி இறுத்து தலை முழுகி வர மூக்கடைப்பு தீரும்.

Show Buttons
Hide Buttons