பித்தம் குறைய‌

2 கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை எடுத்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து கலக்கி காலை 1 டம்ளர், மாலை 1 டம்ளர் என 7 நாட்கள் குடித்து வந்தால் பித்தத்தால் ஏற்படும் தலை சுற்றல், குமட்டல், வாந்தி, நெஞ்சு எரிச்சல்  ஆகியவை குறையும்.

Show Buttons
Hide Buttons