June 15, 2013
நீர்ச்சுருக்கு குணமாக
வாகை மரத்தின் கிழங்கை தட்டிச் சாறெடுத்து சுத்தமான துணியை சுட்டு அந்த சாம்பலுடன் சேர்த்து ஒரு தேக்கரண்டி சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு...
வாழ்வியல் வழிகாட்டி
வாகை மரத்தின் கிழங்கை தட்டிச் சாறெடுத்து சுத்தமான துணியை சுட்டு அந்த சாம்பலுடன் சேர்த்து ஒரு தேக்கரண்டி சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு...
இளம் தென்னை மட்டையை இடித்து பிழிந்த நீரை காலையில் குடித்து வந்தால் நீர்சுருக்கு தீரும்.
ஆகாயத்தாமரை இலைகளை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் நீர்ச்சுருக்கு குறையும்.
பனங்கற்கண்டை நன்கு பொடியாக்கி பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் நீர் சுருக்கு குறையும்.
நெருஞ்சில் செடி இரண்டு, அருகம்புல் ஒரு கைப்பிடியளவு ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி 50...