January 23, 2013
வாய்வு கோளாறு குறைய
நச்சுக்கொட்டைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் வாய்வு கோளாறுகள் குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
நச்சுக்கொட்டைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் வாய்வு கோளாறுகள் குறையும்
நச்சுக்கொட்டைக் கீரை, பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட குடல்புண் குறையும்
நச்சுக்கொட்டை கீரை சாறில் பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.
நச்சுக்கொட்டைக் கீரை இலைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி அத்துடன் வெந்தயத்தூள் ஒரு தேக்கரண்டி கலந்து...
பாசிப்பருப்பை வேகவைத்து மசித்து சிறிதளவு வெங்காயம், சீரகம், தக்காளி சேர்த்து லேசாக வதக்கி நச்சுக்கொட்டைக் கீரையையும் வேகவைத்த பாசிப்பருப்பையும் கலந்து மிளகாய்...
நச்சுக் கொட்டைக் கீரையை தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் கழுத்து வலி குறையும்