சிறுநீரக பாதிப்பு ஏற்ப்பட்டிருக்கிறதா என்பதை சில அடையாளங்கள் மூலம் உறுதி செய்து கொள்ளலாம். தொண்டையில் அடிக்கடி வலி ஏற்படுதல், எச்சிலை விழுமாக முடியாமல் இருத்தல், கை கால்களில் அடிக்கடி காரணம் இல்லாமல் வீக்கம் ஏற்பட்டால் சிறுநீரகம் பாதிப்பு ஏற்படுதல் என்று பொருள்.