விடிகாலை நேரத்தில் உதயாமாகிற சூரியனை கண் இமைகளை மூடாமல் ஐந்து நிமிடம் பார்க்க வேண்டும். பின்பு விழிகளை வலது புறத்திலிருந்து இடது புறத்திக்கு சூரியனை பார்த்து பின் கண்களை மூடிக் கொள்ள வேண்டும். இப்பயிற்சியை நாள்தோறும் செய்வதன் மூலம் கண் நரம்புகள் நலம் பெரும். பலம் பெரும். பார்வை ஒளி பெரும். கண் நோய் வராது.