சளி குறைய‌

ஒரு மண் சட்டியில் கண்டங்கத்திரி வேர்,ஆடாதோடை இலை,தூதுவளை இலை,சிற்றரத்தை அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து ,பின்பு காலை மாலை அரை டம்ளர் எடுத்துக் கொண்டு  ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டைச் சேர்த்து  குடித்து வர  சளி குறையும்.

Show Buttons
Hide Buttons