குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 50 கிராம் மலை வேம்பின் இலை, 50 கிராம் ரோஜாமலரின் இலைத்தளிர், கொய்யா இலைத்தளிர், 50 கிராம், கீழாநெல்லி 25 கிராம், பசு நெய் இவைகளை சேர்த்து அரைத்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை 25 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் கர்ப்பம் தரிக்கும்.