குடற்பூச்சிகள் குறைய

கல்யாண முருங்கை விதையின் பருப்பை எடுத்து நன்கு உலர்த்தி இடித்துச் சலித்து எடுத்தச் சூரணத்தை கல்யாண முருங்கை இலையின் சாற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் குடற்பூச்சிகள் குறையும்.

Show Buttons
Hide Buttons