வெண்படை குறைய

முள்ளங்கி விதைகளை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து அதனுடன் வினிகர் கலந்து உடலில் காணப்படும் வெண்படை மீது தடவி நன்கு காய்ந்ததும் கழுவி வந்தால் வெண்படை குறையும்.

Show Buttons
Hide Buttons