அழகு / முகம் · February 13, 2013

முகம் மினுமினுப்பாக

ஆப்பிள் பழத்தை மசித்து மாவு போன்று ஆனவுடன், அந்த விழுதுடன் சுத்தமான பாலேட்டைக் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து முகத்தை கழுவினால் முகம் நல்ல மினுமினுப்பாகவும் கவர்ச்சியாகவும் காணப்படும்.

Show Buttons
Hide Buttons