அழகு / கை · February 13, 2013

நகங்கள் பிரகாசமாக இருக்க

விரல் நகங்களில் பாதாம் எண்ணெய்யை பூசி அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு கடலை மாவைக் கொண்டு நகங்களை தேய்த்துச் சுத்தம் செய்தால் நகங்கள் பிரகாசமாக இருக்கும்.

Show Buttons
Hide Buttons