புளியங் கொட்டையை சிவக்க வறுத்து தோல் நீக்கி பருப்பை எடுத்து இடித்து பொடி செய்து கொள்ளவேண்டும். இந்த சூரணத்தை இரவு காய்ச்சிய பாலுடன் சீனாக்கற்கண்டு சேர்த்து இளஞ்சூட்டுடன் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகி உடல் பலம் பெறும்.
வாழ்வியல் வழிகாட்டி