எலும்பு நோய்கள் குறைய

முசுமுசுக்கை இலை, தூதுவளை இலை இரண்டையும் நன்கு காயவைத்து இடித்து சலித்த சூரணத்தை இரண்டு கிராம் எடுத்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் குறையும்.

Show Buttons
Hide Buttons