அந்திபட்சி தோஷம்

குழந்தைக்கு சுரம் அதிகமாக இருக்கும். சரீரம் வெளுத்து நரம்புகள் புடைத்து தெரியும். தலை நடுக்கம் உண்டாகும். கைகால் குளிர்ச்சியாய் இருக்கும், பால் குடிக்காது.

மருந்து

மஞ்சள் – 50 கிராம்
வசம்பு – 50 கிராம்
அதிமதுரம் – 50 கிராம்
அதிவிடயம் – 50 கிராம்
தேவதாரு – 50 கிராம்
கோரைக்கிழங்கு – 50 கிராம்
கடுக்காய் – 50 கிராம்
சுக்கு – 15 கிராம்

ஒன்று சேர்த்து பொடுதலை சாற்றால் மைபோல அரித்து குன்றிமணி அளவில் மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்தி காலையில் ஒரு அவுன்சு தாய்பாலில் 2 மாத்திரையும், மாலையில் தேனில் 2 மாத்திரையும் கொடுக்க குணமாகும்.

Show Buttons
Hide Buttons