வீக்கம் குறையகொள்ளுக்காய் வேளை செடி வேரை அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வீக்கம் குறையும்.