ஆவாரம் பூக்களை வெயிலில் காய வைக்க வேண்டும். பூக்கள் காய்ந்தப் பின் ஒரு பாத்திரத்தில் பூக்களைப் போட்டு காய்ச்சி கசாயம் தயாரிக்க வேண்டும். இந்தக் கசாயத்தை வடிகட்டி அத்தோடு பாலும் சர்க்கரையும் கலந்து மூன்று நாட்கள் வரையில் குடித்து வந்தால் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.