மூக்கில் இருந்து இரத்தம் வருவதுக் குறைய ஐஸ் கட்டியை ஒரு துணியால் கட்டி மூக்கின் மீது வைக்க வேண்டும். அல்லது ஒரு துணியால் ஐஸ் தண்ணீரைத் தொட்டு மூக்கின் மீது வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஐஸ் கிடைக்காத நேரங்களில் படிகாரத் தூளைத் தண்ணீரில் கரைத்து மூக்கின் மீது விட்டாலும் இரத்தம் வடிவது நின்றுவிடும்.