அழகு / உதடு · February 13, 2013

உதட்டுச் சாயம் சீராக பரவ

உதட்டுச் சாயம் பூசும் போது சரியாக படாமல் சாயம் திட்டு திட்டாக காணப்படும். இதை தவிர்க்க உதடுகளில் சாயம் பூசுவதற்கு முன்னால் சிறிதளவு கிளிசரின் அல்லது முகப்பவுடரை தடவி விட்டு பூசினால் சீராக பரவும்.

Show Buttons
Hide Buttons