துரு பிடிக்காமல் இருக்க

இரும்பு டூல்ஸ், ஆணிகள் முதலியன வைக்கும் பெட்டிக்குள் ஒரு கரித்துண்டை வைத்தால் அது காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி கொள்ளும். பொருட்கள் துரு பிடிக்காது.

Show Buttons
Hide Buttons