அழகு / சருமம் · February 13, 2013

சருமம் எழில் பெருக

காலையில் குளிப்பதற்கு முன்னால் எழுமிச்சைச்சாற்றை உடலில் சேர்த்து பத்து நிமிடம் கழித்து குளித்து வரலாம். அல்லது எலுமிச்சம் பழத்தின் தோல்களை வெந்நீரில் போட்டு குளிக்கலாம். காலையில் ஒரு டம்ளர் வெந்நீரில் ஓர் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அதை தொடர்ந்து அருந்தி வந்தாலும் சருமம் எழில் பெருகும்.

Show Buttons
Hide Buttons
ta Tamil
X