செயற்கையாக கூந்தலை சுருளாக்கிக் கொள்வதால் கூந்தலின் இயல்பான செழுமை பாதிக்கும்.
செயற்கையாக கூந்தலை சுருளாக்கிக் கொள்ளும்போது கூந்தல் மின்சக்தியினால் சூடேற்றப்படுவதால் மயிர்கால்கள் மிகவும் பலவீனப்பட்டு முடி உதிர்தல், தலை வழுக்கை போன்ற குறைபாடுகள் தோன்றக் கூடும்.