சில பெண்களின் கூந்தல் சீப்பினால் வாரினால் படியாமல் சிலிர்த்து கொண்டு நிற்கும். இதை குறைக்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு தலை முடி காய்ந்த பிறகு பிரஷ்ஷைக் கொண்டு கூந்தலை அழுத்தி தேய்த்து வந்தால் நாளடைவில் முடி மென்மை அடைந்து படிய தொடங்கி விடும்.எவ்வாறு தொடர்ந்து செய்யும் போது முடி அடர்த்தியாக வளர்வதுடன் நல்ல கருநிறமாகவும் ஆகும்.