எருக்கன் செடியின் வேரை எடுத்து சுத்தம் செய்து பட்டையை உரித்து எடுக்கவும். இந்த எருக்கன் வேர் பட்டையுடன் சம அளவு மிளகு சேர்த்து நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும். பின்னர் இதை சிறிய உருண்டைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.