நீரிழிவு நோய் குறைய
காசினிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, தினமும் காலை வேளையில் ஒரு டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் அளவு...
வாழ்வியல் வழிகாட்டி
காசினிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, தினமும் காலை வேளையில் ஒரு டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் அளவு...
மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி 1 கரண்டி வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர...
வேப்பிலை மற்றும் தனியாவை நன்றாக காய வைத்து பொடி செய்துக் கொள்ளவும். கடுகாயையும் அரைத்து நன்றாக பொடித்துக் கொள்ளவும். மூன்று பொடியையும்...
தக்காளிச் சாறு, எலுமிச்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க உடல் வெப்பம் குறையும்.
பூக்கோசு இலைகளைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் குறையும்.வயிற்று நோய்கள் குறையும்.
வெறும் வயிற்றில் ஓரிரு வல்லாரை இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.
காய்ந்த தாமரை விதைகள் ஒரு கையளவு எடுத்து 1 டம்ளர் பசும் பாலில் 12 மணிநேரம் இரவில் ஊறவைத்து, காலையில் வெறும்...
முள்ளங்கிச் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அளவு குடிக்க சிறுநீர் எரிச்சல் குறையும்.
முருங்கைக் கீரையும்,வெள்ளரி விதையும் எடுத்து நன்கு அரைத்து வயிறு முழுவதுமாக பூசிவிட நீர்க்கட்டு உடைந்து சிறுநீரக எரிச்சல் குறையும்.
புதினா இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, தேன், எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர சிறுநீர் எரிச்சல் குறையும்.