பித்த வெடிப்பு குறைய
வேப்பஎண்ணெய்யை மஞ்சள் சேர்த்து வெடிப்பு உள்ள இடத்தில் போட்டால் பித்த வெடிப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பஎண்ணெய்யை மஞ்சள் சேர்த்து வெடிப்பு உள்ள இடத்தில் போட்டால் பித்த வெடிப்பு குறையும்.
உத்தாமணி இலைச்சாறு வேப்ப எண்ணெய் இரண்டையும் சம எடை எடுத்து காய்ச்சி இரண்டு அவுன்ஸ் கொடுக்க சீதபேதி குறையும்
வேப்ப எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க குளிர்காய்ச்சல் குறையும்.
எள் எண்ணெய், வேப்ப எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், சுக்குபொடி, மிளகுபொடி ஆகியவற்றை தைலம் பதம் வரும் வரை காய்க்கவும்....
வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூடாக்கி மூட்டுவலியுள்ள இடத்தில் தடவ வலி குறையும்.
செந்நாயுருவி இலையை பொடியாக நறுக்கி 1 தேக்கரண்டியளவு வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி கட்கட்டினால் மூட்டு வலி குறையும்.
தேவையான பொருள்கள்: நல்லெண்ணெய். வேப்பெண்ணெய். கடுகு எண்ணெய். நீரடிமுத்துக்கொட்டை எண்ணெய். தேங்காய் எண்ணெய். சுக்கு. மிளகு. இலுப்பை கொட்டை. அருகம்புல். நொச்சி...
பூண்டின் இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு நன்கு வதக்கி மூட்டில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.
கணப்பூண்டு இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.