வெண்டைக்காய் (ladysfinger)
கண்கள் குளிர்ச்சி பெற
வெண்டைக்காயை உணவுடன் அடிக்கடி சேர்த்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெரும்.
ஞாபகசக்தி பெருக
மூளை வளர்ச்சி இல்லாவிட்டால் ஞாபக சக்தி குறைவாக இருக்கும். மூளை வளரவும், ஞாபக சக்தி பெருகவும் வெண்டைக்காயை சூப் செய்து பருக...
ஞாபக மறதி குறைய
ஞாபக சக்தியை இழந்து வருவதாக உணரும் போது வெங்காயத்தை நிறைய சேர்த்துக் கொள்ளவும். பிஞ்சு வெண்டக்காயை நிறைய சாப்பிடலாம். இந்த இரண்டும்...
சிறுநீர் எரிச்சல்
வெண்டைக்காய் விதையை கொஞ்சம் பார்லிக் கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
வெண்டைக்காய் மிஞ்சினால்
வெண்டைக்காய் மிஞ்சினால் அவைகள் முற்றிவிடாமல் இருக்க காம்புகளை நறுக்கி வைக்க வேண்டும்.
வெண்டைக்காய் பொரியல் உதிரியாக வர
வெண்டைக்காய் வதக்கும் போது உதிரி உதிரியாக இருக்க இரண்டு ஸ்பூன் மோரோ அல்லது புளித்தண்ணிரோ தெளித்து வதக்கினால் போதும்.
கொழுப்பு குறைய
முள்ளங்கி, வெண்டைக்காய் இவற்றைத் தினசரி காலையில் மூன்று மாதம் தொடர்ந்து பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் குறைந்து...
புண்கள் குறைய
வெண்டை இலைகளை அரைத்துக் கட்டிகள் மற்றும் புண்கள் மேல் பூசி வந்தால் இவை குறையும்.