உடல் ஆரோக்கியம் பெற
முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் இரண்டையும் சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல்வலு பெறும்.
வாழ்வியல் வழிகாட்டி
முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் இரண்டையும் சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல்வலு பெறும்.
வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி மோரில் கலந்து வெயிலில் காயவைத்து வத்தலாக செய்து அதை வறுத்து உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்.
வெண்டைக்காயை காய வைத்து சூப் செய்து குடிக்க வயிற்றுப்போக்கு குறையும்
வெண்டைக்காயை பச்சையாகவோ அல்லது அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டாலோ மூளை பலம் பெறும்
பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இலை ஆகியவைகளை தினமும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
வெண்டைக்காயை மூன்று துண்டாக நறுக்கி அதை குறுக்காக நறுக்கி இரவு முழுவதும் தண்னீரில் ஊறவைத்து காலையில் நன்கு கலக்கி காயை எடுத்துவிட்டு, வெறும்...
நன்கு முற்றிய வெண்டைக்காயை சுத்தம் செய்து சூப் வைத்து குடித்துவ இருமல் குறையும்.
பார்லியுடன் வெண்டைக்காய் விதையை போட்டு தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சி காலை, மாலை குடிக்க நீர்கடுப்பு குறையும்.
வெண்டைக்காய் விதைகளை பார்லி கஞ்சி போல் வேகைவத்து 3 நாட்கள் 6 வேளை வீதம் பருக சிறுநீர் எரிச்சல் குறையும்.