வெட்டுக்காயம் குறைய
கொடுக்காப்புளி இலையை மைபோல் அரைத்து வெட்டுக்காயத்தின் மேல் வைத்து கட்டினால் வெட்டுக்காயம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கொடுக்காப்புளி இலையை மைபோல் அரைத்து வெட்டுக்காயத்தின் மேல் வைத்து கட்டினால் வெட்டுக்காயம் குறையும்.
புங்க இலையை மைபோல் அரைத்து காயத்தின் மேல் வைத்து கட்டி வந்தால் வெட்டுக்காயம் ஆறிவிடும்.
கருஞ்செம்மை இலையைத் தேவையான அளவு எடுத்து அம்மியில் அறைத்து வெட்டுக் காயம் மேல் போட வெட்டுக் காயம் ஆறும்
நாயுருவி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து தினமும் 3 வேளை வெட்டு காயத்தின் மீது தடவி வந்தால் விரைவில்...
அருகம் புல்லின் அளவிற்கு கால்பாகம் வெள்ளைப் பூண்டை சேர்த்து நைசாக அரைத்து காயத்தின்மேல் வைத்துக் கட்டி வர வெட்டுக்காயம் ஆறும்.
வசம்பை எடுத்து நன்கு இடித்து பொடி செய்து, அந்த பொடியை வெட்டுக்காயத்தின் மீது தூவி வந்தால் வெட்டுக்காயம் குறையும்.
புங்கை மரத்தின் இலையை காயவைத்து இடித்து தூள் செய்து, சிற்றாமணக்கு எண்ணெய் விட்டுக் காய்ச்சி இறக்கும் சமயம், தேங்காய் எண்ணெயை அதனுடன்...