சளி, இருமல் குறைய
வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனும், அரைதேக்கரண்டி நெய்யும் சேர்த்துக் கலக்கி...
வாழ்வியல் வழிகாட்டி
வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனும், அரைதேக்கரண்டி நெய்யும் சேர்த்துக் கலக்கி...
ஒரு கைப்பிடி அளவு அத்திக்காய் அதே அளவு அருநெல்லிக்காய் நான்கு வாழைப்பழம் இவைகளை அரைத்து சாறு எடுத்து கற்கண்டு பொடி சேர்த்து...
வாழைப்பூ சாறு ,கடுக்காய் பொடி சேர்த்து வாரத்தில் இருமுறை சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மா மரத்துப்பட்டை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை...
ஒரு கப் வெது வெதுப்பான பாலை எடுத்து அதில் வாழைப்பழத்தை பிசைந்து போட்டு சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.
வாழைத்தண்டு சாறை எடுத்து தீப்புண் பட்ட இடத்தில் அடிக்கடி ஊற்றி வர தீப்புண் ஆறும்.
வாழைத்தண்டடை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவினால் தீப்புண் வடு குறையும்.