பல்வலி குறைய
நந்தியாவட்டை வேரை சுத்தம் செய்து அதை வாயில் போட்டு மென்று துப்பி வந்தால் பல்வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
நந்தியாவட்டை வேரை சுத்தம் செய்து அதை வாயில் போட்டு மென்று துப்பி வந்தால் பல்வலி குறையும்.
விக்கல் ஏற்படும் நேரத்தில் அரை தேக்கரண்டி கடுகு எடுத்து அரை தேக்கரண்டி சுத்தமான நெய் கலந்து வாயில் போட்டு விழுங்கி வந்தால்...
மகிழங்காயை எடுத்து நன்றாக மென்று அதை வாயில் அடக்கி வைத்திருந்தால் பல்ஆட்டம் குறைந்து பல் உறுதிபடும்.
6 கிராம்பு மற்றும் வேப்ப மரப்பட்டைகளை நீரிலிட்டு நன்றாக காய்ச்சி ஆற வைத்து இந்த நீரை வாயில் சிறிது நேரம் வைத்து...
கொள்ளுக்காய் வேளை செடி வேரை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குறையும்.
இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து வாய் கொப்பளித்து குடித்து வந்தால் சொத்தைப்பல் குறையும்.
பல் வலி ஏற்படும் போது பற்களின் மீது தேனை தடவி விட்டு உமிழ்நீர் பெருகி வாயிலிருந்து வெளியேற செய்து வந்தால் பல்...
கொய்யா இலை கொழுந்து, சீரகம், உப்பு சேர்த்து மை போல அரைத்து வாயில் போட்டு சிறிதளவு வெந்நீர் குடிக்க நல்ல பசி...
முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து நன்றாக வறுத்து ஆறிய பின் தூள் செய்து வாயில் போட்டு வெந்நீர் குடிக்க நல்ல பசி...
கருவேலம்பட்டையை குடிநீராக்கி வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், பல் ஈறு வலி ஆகியவை குறையும்.