பல் வலி குறைய
ஆலமரத்தின் மொட்டுகளை எடுத்து அடிக்கடி நன்றாக மென்று வாயிலேயே அடக்கி வைத்து பிறகு துப்பினால் பல் வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஆலமரத்தின் மொட்டுகளை எடுத்து அடிக்கடி நன்றாக மென்று வாயிலேயே அடக்கி வைத்து பிறகு துப்பினால் பல் வலி குறையும்.
கருவேல் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறு பலம் பெறும்.
5 கிராம் சுக்கு எடுத்து அதனுடன் 10 கிராம் வெல்லம் சேர்த்து அரைத்து உருண்டையாக உருட்டி வாயில் அடக்கிக் கொண்டால் விக்கல்...
அம்மான் பச்சரிசி இலையை மைப்போல் அரைத்து விக்கல் வரும் போது வாயில் போட்டு,சிறிது வெந்நீரும் சேர்த்து அருந்த விக்கல் குறையும்.
காட்டாமணக்கு இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறு பலம் பெறும்.
துத்தி இலைக் கஷாயத்தால் வாய் கொப்பளிக்க பல் ஈறுகளில் உண்டாகும் வலி குறையும்
ஆலமரத்து பட்டையை பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பல் நோய்கள் குறையும்....
இரவில் படுக்கப் போகும் முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும்...
மகிழம் இலைகளை எடுத்து கஷாயம் செய்து அதை வைத்து வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி போன்ற பல் சம்பந்தமான நோய்கள்...
நீர்முள்ளி விதை, வசம்பு ஆகியவற்றை போட்டு தண்ணீர் விட்டு எட்டில் ஒரு பங்காக சுண்டக் காய்ச்சி காலை, மாலை என இரு...