December 7, 2012
தொண்டைப்புண் குறைய
அன்னாசிப் பழச்சாற்றைக் குடித்து விட்டு பிறகு அன்னாச்சிப்பழச் சாற்றில் வாய்க்கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
அன்னாசிப் பழச்சாற்றைக் குடித்து விட்டு பிறகு அன்னாச்சிப்பழச் சாற்றில் வாய்க்கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண் குறையும்.
இலந்தை தளிர் இலையை கொதிக்க வைத்து உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண், ஈறுகளில் இரத்தம் வடிதல் குறையும்.
மருதாணி இலையை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.
ஒரு துண்டு சுக்கையும் 1 சிறிய அளவு அதிமதுரத்தையும் சேர்த்து வாயிலடக்கி கொண்டு அதன் நீர் ஊறலை மட்டும் விழுங்கி வந்தால்...