மூக்கடைப்பு குணமாக
மிளகை ஒரு ஊசியில் கோர்த்து நெருப்பில் காட்டி எரித்து புகையை பிடித்து வந்தால் மூக்கடைப்பு, சளி, இருமல், தலைபாரம் ஆகியவை அகலும்.
வாழ்வியல் வழிகாட்டி
மிளகை ஒரு ஊசியில் கோர்த்து நெருப்பில் காட்டி எரித்து புகையை பிடித்து வந்தால் மூக்கடைப்பு, சளி, இருமல், தலைபாரம் ஆகியவை அகலும்.
மஞ்சளை எள் எண்ணெய் தடவி எரியும் நெருப்பில் காட்டி அதிலிருந்து வரும் புகையை மூக்கில் உறிஞ்சி வந்தால் மூக்கடைப்பு அகலும்.
சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு ஆகியவற்றை பொடியாக்கி சேர்த்து துணியில் கட்டி நுகர தலைபாரம், மூக்கடைப்பு குணமாகும்.
சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடவும்.
முசுமுசுக்கை இலையை அவித்து பருப்புடன் கூட்டு செய்து தினமும் சாப்பிட்டு வர மூக்கடைப்பு குறையும்.
கடுகெண்ணெய் 1படி, குரட்டைப் பழம், வெற்றிலை, ஆதண்டை, உசிலம் பட்டை, இவைகளின் சாறு வகைக்கு 1/4படி ஒன்றாய் கலந்து அதில் மிளகு,...
குப்பைமேனி, ஆடுதீண்டாப்பாளை, அழிஞ்சில் வேர், முள்ளி, இவைகளின் சாறு வகைக்கு 1/4படி நல்லெண்ணெய் 1/4படி ஒன்றாய் கலந்து மெழுகு பதமாய்க் காய்ச்சி...
நல்லெண்ணெய் 1படி, கரிசாலை சாறு,கருநொச்சி சாறு வகைக்கு 1/2படி ஒன்றாய் கலந்து மிளகு 1 ½ பலம், சாம்பிராணி 1பலம் பொடித்துப்...
வேங்கைப் பட்டை, சீந்தில்தண்டு, வில்வ வேர், சிற்றுமுட்டி வேர், வகைக்கு 8 படி இவைகளை இடித்து 8 மரக்கால் தண்ணீரில் போட்டு...