வாந்தி குறைய
முசுமுசுக்கைக் கீரை சாற்றில் உலர்ந்த திராட்சையை அரைத்து சாப்பிட்டால் வாந்தி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
முசுமுசுக்கைக் கீரை சாற்றில் உலர்ந்த திராட்சையை அரைத்து சாப்பிட்டால் வாந்தி குறையும்.
தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஊற வைத்து உலர்த்தி சூரணம் செய்து கொடுத்து வர...
முசுமுசுக்கை இலை, தூதுவளை இலை இரண்டையும் நன்கு காயவைத்து இடித்து சலித்த சூரணத்தை இரண்டு கிராம் எடுத்து சாப்பிட்டு வந்தால் எலும்பு...
முசுமுசுக்கை இலைகளை உலர்த்தி காய வைத்துப் பொடி செய்து அதை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
வசம்பைச் சுட்டுச் சாம்பலாக்கி ஒரு சிட்டிகை அளவு எடுத்து முசுமுசுக்கை இலைச்சாற்றில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
பரட்டைக் கீரை , தூதுவளை, முசுமுசுக்கை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும்...
முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி உலர்ந்த இலைகளை கஷாயமாக்கி கருப்பட்டி சேர்த்துப் பருகி வந்தால், காலை வேளையில் வரும் இளைப்பு குறையும்.
முசுமுசுக்கை இலையை வெங்காயத்துடன் சேர்த்து நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குறையும்.
முசுமுசுக்கையை இலைகளை உலரத்தி காய வைத்து சூரணமாக செய்து உட்கொள்ள ஆஸ்துமா, காசநோய், இளைப்பு போன்றவை குறையும்.
முசுமுசுக்கை வேர், ஆடாதொடை வேர் பொடி, திப்பிலி, சுக்கு, மிளகு ஆகியவற்றை பொடியாக்கி வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிட்டு பின்பு பால் குடித்து...