ஜீரண சக்தி அதிகரிக்க
மாதுளைப் பழத்தைச் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாதுளைப் பழத்தைச் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
மாதுளம் பழத்தை எடுத்து நன்கு அரைத்து சாறு பிழிந்து அதனுடன் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரும்புசத்து அதிரித்து இரத்தசோகை குறையும்.
மாதுளம் பழத்தோலை சிறுசிறு துண்டுகளாக்கி நன்கு 2 நாட்கள் வெயிலில் உலர வைத்து பொடி செய்து டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும்....
பாகற்காயை உலர்த்தி இடித்து பொடியாக்கி தண்ணீரில் கலந்து அதன் சாறை மட்டும் வடிகட்டி வைத்து கொள்ளவும். பிறகு சாறுடன் மாதுளம் பழச்சாறு...
மாதுளம் பழச்சாறுடன் கற்கண்டு கலந்து பருகி வந்தால் உடலில் குளிர்ச்சி ஏற்படும்.
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணம் செய்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுத்தால் சிறுநீரக கோளாறு குறையும்.
மாதுளம் பூவை நன்கு காயைவைத்து பொடி செய்து அதனுடன் பனங்கற்கண்டை சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் இருமல்...
மாதுளம் பழச்சாறு தேன் கலந்து தொடர்ந்து 41 நாட்கள் குடித்து வர நரம்பு தளர்ச்சி குறையும்.
வல்லாரை, முருங்கை,நெல்லி,மாதுளம்பழம், கேரட், இளநீர், செவ்வாழை, திராட்சை, ஆப்பிள், பேரீச்சம்பழம், தேன், மாம்பழம், பலா, கொத்தமல்லி, கோதுமைப்புல் இவைகளை சாறு எடுத்து...