தொண்டைப்புண் குணமாக
மாதுளம்பூவை காயவைத்து பின் மாதுளம்பட்டையுடன் சேர்த்து காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாதுளம்பூவை காயவைத்து பின் மாதுளம்பட்டையுடன் சேர்த்து காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண் குணமாகும்.
மாதுளம்பூவை கஷாயம் செய்து குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
மாதுளம்பூ சாறு 15 மி.லி மற்றும் கற்கண்டு சேர்த்து 3 வேளை சாப்பிடவும்.
குழந்தைக்கு உடல் வெப்பம் அடைந்து விடுவதால் குடலிலுள்ள வழுவழுப்பான பசை வறண்டு இந்நோய் ஏற்படுகிறது. மலம் கழியும் போது குடல், ஆசன...
மாம்பருப்பு, மாதுளம்பூ, ஓமம் ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்
மாதுளம் பூ சாறு 15 மி.லியுடன் கற்கண்டு சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
சீரகம், சரக்கொன்றை பூ, மாதுளை மொட்டு, மலை வேம்பு மரப்பட்டை மற்றும் கருவேல் மரப்பட்டை ஆகியவற்றை நன்றாக காய வைத்து இதனுடன்...
மாங்கொட்டை, மாதுளம் பூ, ஓமம் சேர்த்துப் பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணம் செய்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுத்தால் சிறுநீரக கோளாறு குறையும்.
மாதுளம் பூவை நன்கு காயைவைத்து பொடி செய்து அதனுடன் பனங்கற்கண்டை சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் இருமல்...