சீரகம், சரக்கொன்றை பூ, மாதுளை மொட்டு, மலை வேம்பு மரப்பட்டை மற்றும் கருவேல் மரப்பட்டை ஆகியவற்றை நன்றாக காய வைத்து இதனுடன் மஞ்சள் மற்றும் மரமஞ்சள் சேர்த்து இடித்து பொடியாக்கி சலித்து வைத்து கொள்ளவும். இதனுடன் 3 கிராம் அளவு கசகசா பொடியை கலந்து தண்ணீர் விட்டு சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொண்டு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.
வயிற்றுப்போக்கு குறைய
Tags: கசகசா (Poppyseeds)கருவேலம் (Babul)கருவேலம்பட்டை (Babulbark)சரக்கொன்றை (Indianlaburnum)சரக்கொன்றைபூ (Indianlaburnumflower)சீரகம் (Cumin)பாட்டிவைத்தியம் (naturecure)மஞ்சள் (Turmeric)மரமஞ்சள் (Berberisaristata)மலைவேம்பு (Lilac)மலைவேம்புப்பட்டை (Lilacbark)மாதுளம்பூ (Pomegranateflower)மாதுளை (Pomegranate)வயிற்றுப்போக்கு (diarrhea)வெந்நீர் (hotwater)