December 11, 2012
வாய்ப்புண் குறைய
மாதுளம்பூ ,மாதுளம்பட்டை இரண்டையும் நீர்விட்டு கொதிக்க வைத்துச் சிறிது படிகாரம் கலந்து வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாதுளம்பூ ,மாதுளம்பட்டை இரண்டையும் நீர்விட்டு கொதிக்க வைத்துச் சிறிது படிகாரம் கலந்து வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண் குறையும்.
மாதுளம் பூ சாறு, அருகம்புல் சாறு ஆகியவைகள் 15 மி.லி மூன்று வேளை குடித்து வந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருவது குறையும்
மாதுளம் பூவுடன்,மாதுளம் மரப்பட்டை சேர்த்துக் கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தைக் கலந்து வாய் கொப்பளித்தால் தொண்டை வலி குறையும்.
அருகம்புல், மிளகு, சீரகம், அதிமதுரம், சிற்றரத்தை, மாதுளம்பூ ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெட்டை நோய் குறையும்.
மாதுளம் பூவை இடித்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலத்துடன் இரத்தம் கலந்து வருவது குறையும்.