மூட்டு வலி குறைய
மருதாணி இலைகளை அரைத்து மூட்டு வலி ஏற்பட்ட இடங்களில் தடவி வந்தால் மூட்டு வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
மருதாணி இலைகளை அரைத்து மூட்டு வலி ஏற்பட்ட இடங்களில் தடவி வந்தால் மூட்டு வலி குறையும்.
சிறிதளவு நொச்சி இலை, சிறிதளவு மருதாணி இலை, எருக்கன்பூ இரண்டு சேர்த்து நன்கு மைப்போல் அரைத்து நகத்தில் கட்டினால் நகச்சுற்று குறையும்.
மருதாணி இலையை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்க வாய்ப்புண் தீரும்.
மருதாணி இலையை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.
வேப்பிலை, புதினா,மருதாணிஇலை, குப்பைமேனி இவற்றை காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம்...
மருதாணி இலையை உலர்த்தி இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். மருதாணி பவுடர், வாய்விளங்கம் பொடி ஆகியவற்றை பசும்பாலுடன் கலந்து தடவி வந்தால் உடலில் ...
நல்லெண்ணெயில் மருதாணி இலையைகளை துண்டுகளாக வெட்டி போட்டு வதக்கி அரைத்து புண் மீது கட்டி வந்தால் தீப்புண் ஆறும்.
மருதாணி இலைகளைத் துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும். அடுப்பில் வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அதில் இலைகளைப் போட்டு...
மருதாணிப் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்து சாம்பிராணியுடன் கலந்து புகை பிடித்தால் தூக்கம் வரும்