மஞ்சள் மகிமை
மஞ்சள் பொடி ஒரு கிருமி நாசினி. உணவுப் பொருளில் சேர்த்தால் ஆரோக்கியம் நிலைக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
மஞ்சள் பொடி ஒரு கிருமி நாசினி. உணவுப் பொருளில் சேர்த்தால் ஆரோக்கியம் நிலைக்கும்.
மருதோன்றி இலை, மிளகு, மஞ்சள், பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நமச்சல் குறையும்.
1 டம்ளர் நீரில் 6 துளசி இலைகள், கர்ப்பூரப்புல், சிறிய இஞ்சி துண்டு, சிறிது நறுக்கிய வெங்காயம், அரை தேக்கரண்டி மிளகுத்தூள்...
குப்பைமேனி இலைகளோடு அருகம்புல் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து புண்கள் மீது பூசி வந்தால் புண்கள் குறையும்.
சம அளவு மஞ்சளையும், பொடுதலை காயையும் எடுத்து நன்கு அரைத்து தடவி வந்தால் மேகப்புண்கள் குறையும்.
அரிவாள்மனைப் பூண்டு இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சிரங்கு சொறி மீது தடவி வர சொறி,சிரங்கு புண் குறையும்.
20 கிராம் அளவு கசகசா, ஒரு பிடி வேப்பிலை மற்றும் ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை எடுத்து நன்றாக அரைத்து ...
ஒரு பிடி வேப்ப இலையின் ஈர்க்கு எடுத்து அதனுடன் ஒரு பிடி நாரத்தை ஈர்க்கு, சிறிது இஞ்சி, 10 மிளகு, சிறிது...
மஞ்சளுடன், பருப்புக்கீரையைச் சேர்த்து அரைத்துக் கட்டிகளில் பூசினால் கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறி புண்கள் குறையும்.
கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பருப்புக் கீரையை வேரோடு பிடுங்கி, புளியங்கொட்டை அளவு மஞ்சள் சேர்த்து அரைத்து எடுத்து தயிரில் கலந்து 40...