பொன்னுக்கு வீங்கி குணமாக
பலாமஞ்சள் மற்றும் வசம்பு சேர்த்து அரைத்து போட்டால் பொன்னுக்கு வீங்கி குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
பலாமஞ்சள் மற்றும் வசம்பு சேர்த்து அரைத்து போட்டால் பொன்னுக்கு வீங்கி குணமாகும்.
மஞ்சளை தணல் நெருப்பில் சுட்டு கரியாக்கி அதை இடித்து பொடியாக்கி அந்த பொடியை கொடுத்தால் காய்ச்சல் குறையும்.
வசம்பு இலை,மஞ்சள் சேர்த்து அரைத்து தேய்த்து குளிக்கலாம். உடல் அழகு பெரும்.
குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம்.
மஞ்சள், சந்தனம், புளியாரைச் செடி ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு நீங்கி, மாசு மரு உதிர்ந்து...
இரவில் படுக்க போகும் முன் தேன் , குங்குமப்பூ,மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்
புளி, மஞ்சள், கரிசலாங்கண்ணி அரைத்து 1 கிராம் காலை, மாலை 21 நாட்கள் சாப்பிடவும்.