வயிற்றுக் கோளாறுகள் குணமாக
புளியம்பூ, புளியஇலை, புளி இவற்றுடன் குறைந்த அளவு காரமும் சேர்த்து துவையலாக செய்து உண்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
புளியம்பூ, புளியஇலை, புளி இவற்றுடன் குறைந்த அளவு காரமும் சேர்த்து துவையலாக செய்து உண்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.
புளியம்பூவை அரைத்து கண்ணைச் சுற்றி பற்று போட்டு வந்தால் கண்வலி மற்றும் கண்சிவப்பு குணமாகும்.
தும்பைப் பூ, நந்தியாவட்டைப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி, ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து...
புளியம் பூவை எடுத்து தண்ணீர்விட்டு சுண்டக் காய்ச்சி வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு குறையும்.
புளிய இலை, பூக்கள் இரண்டையும் விளக்கெண்ணெயில் வதக்கி வாத வலி மற்றும் முடக்குவாதம் ஏற்பட்டுள்ள இடத்ததில் பூசி வந்தால் வலி குறையும்.
புளியம்பூவை சுத்தம் செய்து அத்துடன் பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லிக்கீரை, கறிவேப்பிலை, புளி இவைகளை சேர்த்து துவையல் செய்து இரண்டு எலுமிச்சை...