புங்கஇலை (Beechleaf)
வாத நோய் குணமாக
நொச்சி இலை, புளிய இலை, எருக்கன் இலை, புங்கன் இலை, ஆடாதோடை இலை, காட்டு ஆமணக்கு இலை, தும்பை இலை ஆகியவற்றை...
சிரங்கு புண் குறைய
புங்கன் இலை 105 கிராம், வெள்ளெருக்கு 105 கிராம் இவைற்றை சூரணம் செய்து 35 கிராம் சூரணத்தில் 175 கிராம் நல்லெண்ணெய்...
வெட்டுக்காயம் ஆற
புங்க இலையை மைபோல் அரைத்து காயத்தின் மேல் வைத்து கட்டி வந்தால் வெட்டுக்காயம் ஆறிவிடும்.
வயிற்றுப்புண் குறைய
புங்கை மரத்தின் இலையை மென்று சாப்பிட சில நாள்களில் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்புண் குறையும்
மூட்டு வலி குறைய
புங்கன் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி ,இந்நீரால் மூட்டு வலி ஏற்பட்ட இடத்தைக் கழுவி வந்தால் மூட்டு வலி குறையும்.
இருமல் குறைய
புங்கன் இலைகளின் இளம் இலைகளை எடுத்து அதை அரைத்து சாறு எடுத்துத் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
கை வலி குறைய
புங்க இலையை பொடியாகக் நறுக்கி சிற்றாமணக்குஎண்ணெய் விட்டு நன்றாகக் வதக்கி வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் வலி குறையும்.
பல்வலி குறைய
புங்க மர இலையை காய்ச்சி அந்த நீரை கொண்டு அடிக்கடி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும்.