May 21, 2013
பால் (Milk)
May 21, 2013
சிறுநீர் தாரையில் இரத்தம் வருவது குறைய
கீழாநெல்லி சாறு எடுத்து கறந்த பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
May 21, 2013
விரைவாதம் நீங்க
வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளை பாலில் அரைத்து 2 கிராம் அளவு சாப்பிடவும்.
May 21, 2013
சிறுநீர் பாதை அழற்சி குணமாக
காக்கிரட்டான் வேரை பாலில் அரைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
May 21, 2013
May 21, 2013
வெள்ளை வெட்டை சூடு தீர
ஓரிதழ் தாமரை இலையை மென்று சாப்பிட்டு பால் குடித்து வந்தால் வெள்ளை வெட்டை சூடு தீரும்.
May 21, 2013
May 21, 2013
குத்தல் தீர
சீந்தில் கொடியை உலர்த்தி பொடி செய்து கால் கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர விரல்களில் ஏற்படும் குத்தல் தீரும்.
May 20, 2013
May 20, 2013