January 31, 2013
பாத்திரங்கள் பளிச்சென்று இருக்க
நீரில் சிறிதளவு வினிகரை கலந்து கழுவினால் பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
நீரில் சிறிதளவு வினிகரை கலந்து கழுவினால் பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும்.
கறிவேப்பிலை வாடாமல் இருக்க அலுமினிய பாத்திரத்தில் போட்டு தலைகிழாக கவிழ்த்து வைக்கவும் அல்லது ஈரத்துணியில் சுற்றி வைக்கவும்.
பக்கவாட்டில் துளை உள்ள வாயகன்ற மண் பாத்திரத்தில் காய்கறிகளைப் போட்டு மண்மூடியால் அதை ஈரமான மெல்லிய கோணியால் மூடி தண்ணீர் உள்ள...
மாத்திரை சாப்பிட்ட பின் தூர எரியும் காகிதத்தை சேர்த்து வைத்து பத்திரம் தேய்க்க பயன்படுத்தினால் வாணலியில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு போய்விடும்.
கோதுமை சலித்த பின் தவிட்டைப் பாத்திரங்கள் தேய்க்கப் பயன்படுத்தினால் பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும்.