குழந்தைபேறு உண்டாக
அசோகப்பட்டை, மலைவேம்பு இலை, நாயுருவி வேர் அரசங்கொழுந்து ஆகியவற்றை பொடி செய்து கால் கிராம் காலை, மாலை சாப்பிட்டு வர கர்ப்பபை...
வாழ்வியல் வழிகாட்டி
அசோகப்பட்டை, மலைவேம்பு இலை, நாயுருவி வேர் அரசங்கொழுந்து ஆகியவற்றை பொடி செய்து கால் கிராம் காலை, மாலை சாப்பிட்டு வர கர்ப்பபை...
அசோகப்பட்டை பொடி , மலைவேம்பு இலை பொடி ஆகிய இரண்டையும் கலந்து 2 கிராம் 48 நாட்கள் காலையில் நீராகாரத்துடன் சாப்பிட்டு...
வெட்சிபூவை அரைத்து அருகம்புல் சாறு கலந்து குடிக்க பெரும்பாடு தீரும்.கருப்பை பலப்படும்.
கொடிவேலி வேர்ப்பட்டையை அரைத்து பாலில் காலை, மாலை 21 நாட்கள் சாப்பிட்டு வரவும்.
மாதுளை வேர்பட்டை, மாதுளை விதை ஆகிய இரண்டையும் பொடி செய்து 3 கிராம் காலை, மாலை வெந்நீரில் சாப்பிட்டு வரவும்.
கர்ப்பிணி பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்த்து சாப்பிடலாம்.
மாதவிடாய் முதல் 3 நாட்கள் வெள்ளருகு செடியை அரைத்து 2 கிராம் அளவு சாப்பிடவும்.
அசோகப்பட்டை, மாதுளை வேர் , மாதுளை தோல் ஆகிய மூன்றையும் பொடி செய்து 3 சிட்டிகை 3 வேளை சாப்பிடவும்.