தொண்டைக்கட்டு குணமாக
பச்சிலையை நெருப்பில் போட்டு அதன் புகையை வாய் திறந்து பிடிக்க தொண்டைக்கட்டு மற்றும் தொண்டைகமறல் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
பச்சிலையை நெருப்பில் போட்டு அதன் புகையை வாய் திறந்து பிடிக்க தொண்டைக்கட்டு மற்றும் தொண்டைகமறல் குணமாகும்.
கரிசாலை இலை, வேப்பிலை, துளசி, கீழாநெல்லி ஆகியவற்றை சேர்த்து வெறும் வயிற்றில் மென்று தின்று வரவும்.
மஞ்சள் கரிசாலை மற்றும் 2 மிளகு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் சோகை நோய் தீரும்.
வெள்ளைபூண்டை நசுக்கி தொடர்ந்து தேய்த்து வந்தால் எச்சில் தழும்பு குணமாகும்.
ஆலம்பட்டை மற்றும் கொன்றை பட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்து குடிக்க நீரிழிவு நோய் சரியாகும்.