பாட்டிவைத்தியம் (naturecure)
உடலில்தேவையற்ற கொழுப்புசத்து குறைய
பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு கரையும்.
உடல் ஆரோக்கியம் பெற
தினமும் காலையில் 5 சின்ன வெங்காயம் 1 பூண்டு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். இதயத்திற்கும் நல்லது.
உடல் சூடு குறைய
கோவை இலைப் பொடியை நீரில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும். சூட்டினால் ஏற்படும் வறட்டு இருமல் குறையும்.
முழங்கால் வலி குறைய
நொச்சி இலை, பூண்டு, கஸ்தூரி மஞ்சள், இவைகளை ஒரு டம்ளர் அளவு வேப்ப எண்ணெயில் நன்றாக சிவக்க காய்ச்சி வலி வரும்...
தழும்புகள் குறைய
எலுமிச்சைச்சாறு, தக்காளி சாறு இரண்டையும் சம அளவு கலந்து தடவ தழும்புகள் குறையும்.
உடல்வலி குறைய
பப்பாளி இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இரண்டு தேக்கரண்டியளவு வேப்பெண்ணையை அதில் விட்டு நன்றாக வதக்கி வலியுள்ள இடத்தில்...
உடல் வெப்பம் தணிய
தண்டுக்கீரை இலைகளை,துவரம் பருப்புடன் சேர்த்துக் கூட்டாக்கி சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு குறைந்து,உடல் வெப்பம் தணியும்.